| 003 | : | 3 |
| 008 | : | 8 |
| 020 | : | _ _ |c காசு 40 |
| 040 | : | _ _ |a IN-ChTVA |
| 245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
| 260 | : | _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1972 |
| 300 | : | _ _ |a 64 p. |b ill. |
| 310 | : | _ _ |a மாதம் இருமுறை |
| 362 | : | _ _ |a Vol. 3, no. 9 (நவம்பர் 1, 1972) |
| 520 | : | _ _ |a இந்த இதழில் தென் ஆர்க்காடு மாவட்டத்தைப் பற்றி பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் அடங்கியுள்ள பகுதி தமிழகத்தின் தொன்மையான பகுதிகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே அவை கற்காலம், உலோக காலம் என இப்பகுதியில் ஆதிகுடிகள் வாழ்ந்தற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. இப்பழங்குடி மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், உலோகக் கருவிகள் இம்மாவட்டத்தில் கிடைத்துள்ளன கல்வராயன் மலைப்பகுதியில் இன்று பழங்குடி மக்கள் பலர் வாழ்ந்துவருகின்றனர் என்று இவ்விதழில் கூறப்பட்டுள்ளன. |
| 546 | : | _ _ |a In Tamil |
| 653 | : | _ _ |a தென் ஆர்க்காடு மாவட்டத்தின் சிறப்புகள் தென் ஆர்க்காடு மாவட்ட வரலாறு, உண்மையின் சந்நிதி சுற்றுலாப்பெருமை பிச்சாவரம், சிறுநிலக்கிழார்களின் முன்னேற்றத்திட்டம், சீரணியின் தொண்டு, வெண்பாப் போட்டி, தென் அர்க்காடு மாவட்ட கல்வி வளர்ச்சி மின் ஒளி வசதி, பரங்கிப்பேட்டைப்பொருமை. |
| 850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
| 995 | : | _ _ |a TVA_PRL_0000157 |
| barcode | : | TVA_PRL_0000157 |
| book category | : | தமிழரசு |
| book | : |